அதிர்ச்சி...நேதாஜி படையில் இருந்த அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்த அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் 1943 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவப்படையில் (ஐ.என்.ஏ.)