இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அனிருத்! காரணம் என்ன தெரியுமா?அனிருத் எப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்து வைத்திருக்கிறார் என சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.