முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.