நாம் நமது வாழ்க்கை சூழலில், பல வேளைகளில் உணவை தவிர்ப்பதுண்டு. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பதிவில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம். நமது அன்றாட வாழ்வில் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் என சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை மறந்துவிடுகிறோம். மேலும் பலர் பசி உணர்வு இல்லாத காரணத்தினாலும், சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவை தவிர்க்கின்றனர். இது நமது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. உணவை தவிர்ப்பதால் நான் பின்வரும் பிரச்சினைகளை […]
கொரோனா வைரஸ் மீதுள்ள கோபத்தை தணிக்க புதிய முயற்சி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், இந்த வைரஸ் பயத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு, இதுகுறித்த மன அழுத்தமும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர், மன உளைச்சலால் தற்கொலை கூட செய்துள்ளனர். இந்நிலையில், ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு […]
இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதை கூட சிரமமாக தான் கருதுகின்றனர். அந்த வகையில் குழந்தைகள் பெற்றோர்கள் என்ற உறவில் சில நேரங்களில் அவர்களை சமாளித்தாலும், சில நேரங்களில் அந்த குழந்தைகளை சமாளிப்பது கூட கடினமான ஒரு சூழ்நிலை ஆக தான் கருதுகின்றனர். பல சவால்களை ஏற்று குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ந்தாலும் குழந்தைகளிடம் உள்ள சில சிக்கலான குணாதிசயங்களை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது இல்லை. தற்போது இந்த பதிவில் பெற்றோர்கள் சிக்கலான தருணங்களை, […]
நடப்பது என்றால் ஒழுங்காக நட, இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் வேண்டாம். நடிகை சமந்தா ‘விண்ணை தாண்டி வருவாயா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நடிகை சமந்தா, ஜானு பட வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு படி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை […]