தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை பணியை தொடங்கக்கூடாது..... அன்புமணி கோரிக்கை...!!மேகதாது அணை குறித்த கர்நாடக திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அணை கட்டப்படும் இடத்தில் தமிழக அரசு அனுமதி இல்லாமல்