அதிகாலை மருத்துவமனையில் அதிர்ச்சி! தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் NICU-வில் சிகிச்சை பெற்று வந்த 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.