60,000 பட்ஜெட்டில் 80 கி.மீ வரை மைலேஜ்... இந்த 2 வண்டிகளில் எது பெஸ்ட்?குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு Ampere Reo மற்றும் Joy e-bike Glob ஆகிய இரண்டு மாடல்களும் முக்கிய வண்டிகளாக உள்ளது.