மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.