"பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது"...ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!பிரியங்கா அக்கா யாரையும் கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆள் இல்லை என அவருக்கு ஆதரவாக அமீர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.