சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி வைரஸில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்துள்ளார் அமெரிக்கா பெண் ஒருவர். கடந்த 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வியால் தாக்கப்பட்ட கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க பெண்மணி லோரீன் வில்லன்பெர்க் என்பவர் முழுவதுமாக இந்த ஹெச்.ஐ.வி வைரஸின் பிடியிலிருந்து சிகிச்சை ஏதும் இன்றி குணம் அடைந்துள்ளார். தற்போது 66 வயதாகும் இவருக்கு கடந்த 28 வருடங்களாக கிருமித்தொற்று இருந்துள்ளது. ஆனால் இத்தனை வருடங்கள் ஆகவே இவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி […]
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை வைத்து பணம் பறித்த மும்பையை சார்ந்த ராஜ் சிங் என்பவர் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். ராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்தப் பெண் ராஜ் சிங் மூலம் பிளாக்மெயில் செய்யப்பட்டது தெரியவந்து.இந்த ஆண்டு பிப்ரவரியில், ராஜ் சிங் இணையதளத்தின் மூலம் அப்பெண்ணுடன் நண்பராக அறிமுகமாகி உள்ளனர். ராஜ் சிங் தன்னை ஒரு […]