ஏஎம்சி நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர்அகமதாபாத் முனிசிபல் கார்பரேசன் (ஏஎம்சி) நடத்தும் மருத்துவக் கல்லூரி இனி பிரதமர் மோடியின் பெயரால் அழைக்கப்படும்.