ரீல்ஸ் மோகம்! தூக்கில் தொங்கியபடி நடித்த சிறுவன்.. ! இறுதியில் நேர்ந்த சோகம்..?மத்திய பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.