Tag: amarkalam

அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி எப்படி சம்மதித்தார் தெரியுமா? இயக்குனர் சொன்ன கதை!

நடிகை ஷாலினி இன்று தனது 43 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினியை வைத்து ‘அமர்க்களம்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க சம்மதம் வாங்க என்ன செய்தார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த படத்தில் நடிக்க வைக்க ஷாலினியிடம் இயக்குனர் சரண் நீங்கள் இந்த படத்தின் […]

#HBDShaliniAjith 5 Min Read
ShaliniAjithkumar

இந்த மெகா ஹிட் படத்திற்கு சம்பளமே வாங்கலையாம் தல .! இயக்குனர் கூறிய தகவல்.!

தல அஜித் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற அமர்க்களம் திரைப்படத்திற்கு தல அஜித் சம்பளம் வாங்கவில்லை என்று இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் .இதன் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர்.இந்த நிலையில் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் தான் அமர்க்களம். இந்த திரைப்படம் குறித்த யாரும் அறியாத தகவலை அமர்க்களம் பட இயக்குனரான சரண் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் அளித்த […]

amarkalam 2 Min Read
Default Image

டாக்டரா? டானா? பிக் பாஸ் ஆரவின் அசத்தலான நடிப்பில் மார்க்கெட் ராஜா டீசர் இதோ!

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல் ராஜா என ஹிட் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான ஆயிரத்தில் இருவர் படமும் தோல்வி அடைய இவர் தற்போது பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவை கதாநாயகனாக வைத்து மார்க்கெட் ராஜா படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் டாக்டர் டான் என மிரட்டலாக நடித்துள்ளார். இதில் அரவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். […]

amarkalam 2 Min Read
Default Image

தல அஜித்தின் பிளாக் பஸ்டர் பட இயக்குனர் படத்தில் நடித்து வரும் ஆரவ்! மேலும் பல தகவல்கள்! 

தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா […]

#Ajith 2 Min Read
Default Image