அமரன் வசூலில் மட்டுமில்ல ஓடிடியிலும் சாதனை! எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?அமரன் திரைப்படம் திரையரங்குகளில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.