குழந்தையுடன் ஆலியா மான்ஸா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் நடித்து பிரபலமாகியவர்கள் தான் சஞ்சீவ், ஆலியா. இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படத்தை ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View […]