Tag: alleviatepoverty

வறுமையை போக்க 3 திருமணம் செய்த பெண்மணி – உடந்தையாக கணவன் மற்றும் மகன்!

வறுமையை போக்க 3 திருமணம் செய்த பெண்மணிக்கு உடந்தையாக அவரது கணவன் மற்றும் மகனும் இருந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகமே மாறிவிட்டது என்று தான் சொல்லியாக வேணும். ஊரடங்கு பல்வேறு இடங்களில் பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வேலையின்றி தங்கள் நிலையை மறந்து திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறியுள்ளனர். தற்பொழுது இந்த வறுமையின் காரணமாக பெண் ஒருவர் நூதனமான முறையில் கொள்ளையடிக்கிறார். 27 வயதுடைய மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 3 மாதத்தில் மட்டும் தனது கணவர் மற்றும் […]

alleviatepoverty 3 Min Read
Default Image