#ELECTIONBREAKING: என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக- அதிமுக -14 தொகுதியில் போட்டி.., ரங்கசாமி அறிவிப்பு ..!புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார்.