இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தனது அரசுக்கு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தேவேந்திர பத்னாவிசு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.இதனால் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். ஏற்கனவே காங்கிரஸ்-தேசியவாத […]
மாகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பட்நாவிஸ் முதமைச்சாராக பொறுப்பேற்றார்.ஆனால் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட நிலையில் பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பட்நாவிஸ் ராஜினாமா செய்த நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.எனவே […]