#BigBreaking:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் ராஜினாமா!இலங்கை:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார்.