ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார் .அவர் பேசுகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்ய […]