ஆலங்குளத்தில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு - 7 பேர் கைது! நடந்து என்ன?தென்காசி ஆலங்குளம் மற்றும் நெல்லை மானூர் அருகே நடந்த அரிவாள் வெட்டு தொடர்பாக இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.