விஜய் படத்தில் ஏன் நடித்தோம் என்று வருத்தப்பட்ட அஜித் பட நடிகை.!விஜய் அவர்களின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று அக்ஷரா கௌடா கூறியுள்ளார்.
கவர்ச்சியின் தாக்கத்துக்கு மீண்டும் ஒரு நடிகை அடிக்ட் ..!அனைத்து சினிமா நடிகைகள் பேஷன் என்ற பெயரில் செய்யாத அட்டகாசம் கிடையாது. மோசமாக உடை அணிந்து பேஷன் என்று கூறி அதற்கு போட்டோ ஷுட் எல்லாம் வேறு நடத்துகிறார்கள்.