"அக்கா1825" என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!Election2024: "அக்கா1825" என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.