பிக் பாஸ் 8-ல் இவர்களா? லேட்டஸ்ட் லிஸ்ட் பயங்கரமா இருக்கே!பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா பாஸ்கரன், தர்ஷா குப்தா, சுனிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.