எலிமினேஷன் ரத்து.! பிக்பாஸ் போட்டியாளர்களை காப்பாற்றிய சென்னை மக்கள்.!

BiggBoss7

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அதன் 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது, வீட்டிற்குள் நடக்கும் புதிய சுவாரஸ்யமான நகர்வுகள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 10 வது வாரத்தில், தற்போதைய 17 போட்டியாளர்களில் மொத்தம் எலிமினேஷனுக்கு ஐந்து போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா விஜயகுமார் வெளியேறினார். இதற்குப் பிறகு, இந்த வார நாமினேஷன் டாஸ்க் பார்வையாளர்களை பெரிதும் கவரவில்லை என்று தெரிகிறது. வரவிருக்கும் நாட்களில் தற்போதைய வாக்குப்பதிவில் ஏற்ற இறக்கங்களை … Read more

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்தது தப்பு! மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஷு!

aishu ads and pradeep antony

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் பிக் பாஸ் போட்டிலிருந்து வெளியே வந்த ஐஷு வெளியே வந்த முதல் பதிவே பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து தப்பு என மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய மரியாதையை தானே இழந்துவிட்டேன் எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ” இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைத்து … Read more

ஜில்லுனு ஒரு காதல் நாயகியா இது? வைரல் புகைப்படம் உள்ளே!

ஜில்லுனு ஒரு காதல் கதாநாயகி பூமிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  ஜில்லுனு ஒரு காதல் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் பூமிகா. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.  தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on … Read more