மீண்டும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை பெற தயாராகும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம்!ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை பெறுவதற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப தயாராகியுள்ளது.