ஹிஜாப் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மேல்முறையீடு..!கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.