கொஞ்சி முத்தமிட்டு விளையாடும் ஆலியா.! கியூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் பேபி.!ஆலியா தனது குழந்தையை கொஞ்சி முத்தமிட்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.