முதன் முதலாக உலகில் பெரிய ஸ்டேடியத்தில் முதல் கிரிக்கெட் போட்டி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில்  உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. இது ரூ.700 கோடி செலவில், இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னர் உலகில் மிக பெரிய ஸ்டேடியமான ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் இதில் 100,024 இருக்கைகள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் … Read more