Tag: AFTER 18YEARS

இதயம் நொறுங்கியது.! கங்குலியை பிரிந்தது ஏன்.? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த பிரபல நடிகை.!

2003-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவின் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என தெரிவித்தார். 2003-ம் ஆண்டின் இந்திய அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்து […]

AFTER 18YEARS 5 Min Read
Default Image