"இனப்படுகொலை" நடக்கிறது...தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு எதிராக "இனப்படுகொலை" நடக்கவில்லை என ரமபோசா மறுப்பு தெரிவித்துள்ளார்.