ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி சூடு – 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை!ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய 4 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.