Tag: affected in computers

கணினியை தாக்கி செயலிலக்க வைக்கும் கொரோனா வைரஸ்… புதிய அவதாரத்தால் உலக மக்கள் உச்ச கட்ட குழப்பம்…

மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது கணினியையும் தாக்கி வருகிறது. புதிய தகவலால் உலக நாடுகளிடையே புதிய பீதி.      சீனாவில் மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸ் வேகமாக  பரவக்கூடாது என்பதில் அனைத்து  நாடுகளும்  தீவிரமாக  முயற்ச்சி  எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி  கணினிகளையும் தாக்கும் என்று பொறியியல் வல்லுநர்கள்  புதிய தகவல்களை […]

affected in computers 4 Min Read
Default Image