உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, கொரோனா தொற்று அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், […]
பிரபல அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழாக்கத்தில் இதுவரை 40,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 367 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திமுக […]
கடந்த 09ம் தேதி தேதி தொடங்கிய தமிழக சட்டசபை, 11ம் தேதி வரை நடந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி அமைக்க கோரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்தார். உறுப்பினர் லோகநாதன் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வரும் காலத்தில் […]