அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!உதயநிதி என்ன அறிவு ஜீவியா.? வெளிநாடுகளுக்கு சென்று நாட்டு பிரச்சனை குறித்து உரையாற்றி உள்ளாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
பேனர் ஊழல்.. ஆதாரம் இருக்கிறது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு.!ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.