Tag: admk-ammk

“சாதி அரசியல் செய்வது மிகவும் தவறு” – சசிகலா பேச்சு..!

சாதி அரசியல் செய்வது மிகவும் தவறு,அனைத்திற்கும் விரைவில் ஒரு முடிவு உண்டு;எனவே,கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திப்பேன் என்று, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர்,அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பிய சசிகலா […]

#Sasikala 6 Min Read
Default Image

அதிமுக – அமமுக இணையுமா ?! தினகரன் கூறுவது என்ன ?

அதிமுக – அமமுக இணையுமா ? என்ற கேள்விக்கு தினகரன் விளக்கம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர். அண்மையில்  டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி சசிகலா வருகை குறித்து கூறுகையில்,சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டோம் என்பதில் 100% […]

admk-ammk 4 Min Read
Default Image