சினிமாத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகவே பேசுவது உண்டு. சீரியல் நடிகைகள் இருந்து வெள்ளி திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இதனை பற்றி பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், பெண் உதவி இயக்குனர் கௌசல்யா என்பவர் தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து இருக்கிறார். கௌசல்யா இதுவரை பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர் ஒரு திரைப்படத்தை இயக்க ஆசைப்பட்டு அதற்கான கதையெல்லாம் தயார் செய்துவிட்டாராம். அந்த கதையை ஓசூருக்கு […]