Tag: AdiFridays

இந்த நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் – பக்தர்களுக்கு வேண்டுகோள்!

ஆடிப்பூரம், ஆடி வெள்ளி நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில்,  அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் […]

AdiFridays 4 Min Read
Default Image