ரீல்ஸ் 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக நீட்டிப்பு – புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டா!ரீல்ஸில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம்.