அம்பிகா மீது ரூ.46 கோடி காசோலை மோசடி புகார்! தங்கை ராதா பரபரப்பு குற்றச்சாட்டு!நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இடையே ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.