தயாரிப்பாளர் மற்றும் கவிஞருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த நடிகர் சிவகுமார்…!

நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகிய மூவருமே திரை உலகில் சாதித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு தேவையான சில உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமார் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆகிய இருவருக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். சிவகுமார் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது இரண்டு படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன். தற்போது இவர் ஒரு சாதாரணமான வீட்டில் … Read more

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கும்வரை அவரது படத்தை வெளியிடாதீங்க – பாமக

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02-ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainemnet) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையயாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்தரத்தில் நடிக்க SI … Read more

ஜெய் பீம் : புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு …!

ஜெய் பீம் படத்திற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், சமூகத்தில் அப்பாவி மக்கள் எப்படி பலிகடாவாக மாற்றப் படுகிறார்கள் என்பதை குறித்தும் சிந்திக்க வைக்கும் விதமாக  … Read more

பரீட்சை உங்க உயிரை விட பெருசில்லை -நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ…!

தற்கொலை செய்து கொள்வது உங்களை ரொம்ப பிடிச்சவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.  தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர், மாணவர்கள் எதற்கும் துணிந்து நிற்க வேண்டும் எனவும் அறிவுரை … Read more

நீங்களே செல்ஃபி எடுத்தா எப்படி சார்? உங்களுக்கு தான் பிடிக்காதே – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இயக்குனர் ராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணத்திற்கு சென்ற நடிகர் சிவக்குமார் அவருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை தட்டிவிட்டு கடுமையாக செல்பி எடுப்பவர்களை விமர்சித்திருந்தார் நடிகரும் இயக்குனரும் ஆகிய சிவகுமார். இந்நிலையில் நேற்று நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் இசை வெளியீட்டு விழா விமானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் அங்கு இருந்த தனது சக பயணிகளுடன் இணைந்து செல்பி எடுத்து இணைய தள பக்கங்களில் … Read more