வன்மத்தைக் கக்காதீங்க..கருப்பு வேடம் போட்டதற்காக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் ஸ்ரீ பதிலடி!தான் ஒரு நடிகன் என்றும், தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நேர்மையாக நடிப்பது மட்டுமே தன் தொழில் என்றும் ஸ்ரீ தெளிவுபடுத்தியுள்ளார்.