குணச்சித்திர நடிகர் முருகன் என்ற மொக்கைச் சாமி காலமானார்.!நடிகர் முருகன் தமிழ் திரைப்படங்களில் பல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து, ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்தவர்.