மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் […]
பழைய காதல் வாழ்க்கை, புதிய வாழ்க்கையில் உறவுகளுக்கு இடையே முறிவை ஏற்படுத்துறதா ? இளமை ஒரு மோசமான பருவம் என்றே செல்லலாம். ஏனென்றால் எந்த காரியத்தையும் பயமின்றி துணிவாக செய்வார்கள். அதன் பின் விளைவுகளை அறிந்தாலும், எது வந்தாலும் நான் சாதிக்க தயார் என்ற மன நிலையில் தான் இருப்பார்கள். இளமையில் வரும் காதல் அது நிரந்தரமானதா ? இவர் எனக்கு கட்டாயமாக வாழ்க்கை துணையாக வருவாரா? என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் கண்மூடித்தனமாக காதலிப்பவர்களுக்கு உண்டு. பசுமையான […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் உள்ளார். இந்நிலையில் அவர் லண்டனைச் சேர்ந்த அவரது காதலர் மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றுள்ளார். இந்நிலையில், இது ஸ்ருதியின் திருமணம் குறித்து நடந்த சந்திப்பு என்றும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.