மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை! காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்!சுரேஷ் கோபி தொகுதி பக்கமே வரவில்லை என்றும், தொகுதி மக்கள் அணுக முடியவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.