பார்த்தாலே அள்ளி கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் அப்பாவி முகத்துடன் கூடிய மூன்று சிறு ஆண் குழந்தைகள், தங்கள் சட்டைப் பையில் கோழி குஞ்சுகளை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ காட்சி இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கணித ஆசிரியரான குட்ஸியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 3 அப்பாவி குழந்தைகளை தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சுகள் வைத்துக்கொண்டு நடந்து செல்லக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 33 வினாடிகள் மட்டுமே உள்ள […]
ஆப்கானிஸ்தானின் தலைநகராக விளங்கும் காபூலில் தலை சிறந்த சீக்கிய கோவில் ஒன்று உள்ளது. இது பழமைவாய்ந்த பிரபலமான சீக்கிய வழிபாட்டு ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த காபூலில் உள்ள சீக்கிய கோவிலில் தற்போது தற்கொலை படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த தாக்குதலால் உயிரிழந்தவர்களின் விவரம் கூறப்படவில்லை.