பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன் - மமதா பானர்ஜி காட்டம்!பாஜக ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த மம்தா, "பாஜக-வின் வீழ்ச்சியைக் காணும் வரை தான் உயிரோடு இருப்பேன்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.