முடி இருக்காது ப்ரோ....கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!திக்வேஷ் சிங் ரதி தனது வழக்கமான நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அபிஷேக் ஷர்மாவை கோபமடைய செய்துள்ளது.