தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்த மகன்..!தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. கோவை லெனின் நகரை சேர்ந்த மூர்த்தீஸ்வரன் மரவேலை செய்ந்து வருகிறார்.