மக்களிடம் சென்று கேட்போம்... செப்டம்பரில் CJP-வின் மெகா பிரச்சாரம் - அபிஜித் தீப்கே!CJP தலைவர் அபிஜித் தீப்கே, 'Kya Bolti Public' என்ற பெயரில் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை வரும் செப்டம்பரில் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
போராட்டத்தில் வன்முறையை தூண்ட முயற்சி?... அபிஜித் தீப்கே கூறிய அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்!25 நாட்களாக உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுங் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் CJP நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.